
இது நடந்தது போன வருடம். வியர்த்துக் கொட்டும் ஏப்ரல் மாதம். பணி நிமித்தம் கந்தளாய்க்குப் போயிருந்தேன். அங்கிருந்து திருக்கோணமலைக்குச் செல்ல வேண்டும். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் ஒருவன் இருக்கைக்கு அருகே வந்து “மலேத?" என்று கேட்டான். அப்போதும் இப்போது போலவே சிங்களத்தில் கத்துக்குட்டி நான். ‘மலேத’ என்றால்...