
தொழில் ரீதியாக அடிக்கடி பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களைக் கையாள்வதுண்டு. அவை எழுபது ஆண்டுகளுக்கு முந்தையவை என்றால் (உடனே இரண்டாயிரத்திலிருந்து எழுபதைக் கழித்து 1930கள் என்று நினைக்கக்கூடாது, நான் சொல்வது 1950கள்!) கொஞ்சம் கூர்ந்து கவனிப்பேன். பெயரிலோ ஊரிலோ ஏதாவது சுவாரசியமாகக் கிடைக்கும்....