
கடந்த ஓகஸ்ட் மாதம் எனக்கு விவாதமொன்றின் நடுவராகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தது. அழைத்தவன் நண்பன் நீதுஜன் பாலா. "திகட சக்ர அமைப்பினர் வெண்முரசு பற்றி விவாதமொன்று செய்கிறார்கள். நடுவராகப் பணியாற்றுகிறாயா?" என்று கேட்டான். 'திகட சக்ர' அமைப்பு பற்றி எனக்கு முன்பே தெரியும். முகநூலைக்...