
இவன் பிறந்தது தொண்ணூற்றொன்று ஐந்து இருபத்தேழு. பெயர் துலாஞ்சனன். கொஞ்சம் அபூர்வமான சிங்களப் பெயர். அங்கு துலங்ஜன் என்றால், ஒளிர்கின்ற கண்மை என்று பொருள். தமிழில் தானே வைத்த புனைபெயர் 'மைங்கணான்'.
சற்று முறைமையாகச் சொல்வதென்றால், அப்பா கனகசூரியம் விவேகானந்தராஜா. தேசிய சேமிப்பு வங்கியில்...