
நிலவில் இந்தியாவின் சந்திரயானம் போய் இறங்கி இருக்கிறது. நிலவு சிவனின் முடியில் இருக்க, சந்திரயானம் இறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி முனை' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நிலவின் நிலைமை இப்படியிருக்க, முப்பரிமாணக் கோளப் பொருளான சந்திரனை சிவன் இருபரிமாணப் பிறையாக தலையில் சூடுவது பற்றி நண்பரொருவர் அண்மையில்...