
பாற்சேனை பெரியசாமி கோவில் "பெரிய சாமி கோவில் நாளையோடு முடிகிறது. போகிறேன். வரப்போகிறீர்களா?"போன கிழமை, அலுவலகத்தில் பணி முடிந்து கிளம்புகையில் நண்பர் ஒருவர் வந்து இப்படி சொன்னதும் நான் வியப்படைந்தேன்."பெரியசாமியா? அது யார்?""பெரியசாமி தெரியாதா? அந்தக்கோவில் பாற்சேனையில் இருக்கிறது. இப்போது திருவிழா....