இலங்கையின் மிகப்பழைய பிள்ளையார்

0 comments
 தமிழ்ச்சூழலில் முற்போக்குவாதிகள் என்று தம்மை சொல்லிக்கொள்வோரால் பிள்ளையார் அளவுக்கு ஆரியக்கடவுள், வந்தேறித்தெய்வம் என்று பயங்கரமாகத் தாக்கப்பட்ட கடவுள் வேறெவரும் இருக்கமுடியாது. உண்மையில் பிள்ளையார் என்ற பெயரே பிள்ளையாருடையது இல்லை தான். தமிழில் சிவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்ட அத்தனை கடவுளருமே...
மேலும் வாசிக்க »

தென்னம்பிள்ளைக் கலியாணம்

0 comments
 “தென்னம்பிள்ளைக் கலியாணம்” என் நைண்டிஸ் கிட் நினைவுகளில் மறக்க முடியாத ஒன்று. புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுந்த பின்னர், முதலில் வைக்கப்படும் தாவரங்களில் ஒன்று, தென்னை. அப்படி ஒரு வளவில் வளர்ந்து நிற்கும் தென்னை ஒருத்தி ஓலைக்கூந்தல் விரித்து மதர்த்து நிற்கத்தொடங்கிய நாளிலிருந்து வீட்டிலுள்ள பெண்கள்...
மேலும் வாசிக்க »

மட்டுக்களப்பு எட்டுப்பகுதி

0 comments
தொழில் ரீதியாக அடிக்கடி பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களைக் கையாள்வதுண்டு. அவை எழுபது ஆண்டுகளுக்கு முந்தையவை என்றால் (உடனே இரண்டாயிரத்திலிருந்து எழுபதைக் கழித்து 1930கள் என்று நினைக்கக்கூடாது, நான் சொல்வது 1950கள்!)  கொஞ்சம் கூர்ந்து கவனிப்பேன். பெயரிலோ ஊரிலோ ஏதாவது சுவாரசியமாகக் கிடைக்கும்....
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner