அது 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம். ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் அவர்கள் ஒருநாள் அழைப்பெடுத்தார். “மட்டக்களப்பிலிருந்து அரங்கம் என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வெளியாகின்றது. காத்திரமான ஆக்கங்களை எதிர்பார்க்கிறார்கள். எழுதலாமே?” என்று சொன்னார். “எதை எழுதுவது அங்கிள்?”...
Browse » Home » Archives for November 2019
முருகனுக்கு மச்சான் வள்ளுவர்!

அது கந்த சஷ்டி நோன்புக்காலம். அருணகிரி நாதரின் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அகப்பட்ட நூல் மயில் விருத்தம். அருணகிரிநாதர் பாடிய பல நூல்களில் ஒன்று இது. விருத்தப்பாவில் அமைந்த இந்த நூலின் ஒவ்வொரு விருத்தமும் முருகனின் வாகனமான மயிலைப் புகழ்ந்து முடிவதால் இதன் பெயர் "மயில் விருத்தம்"....
வள்ளுவ நெறி - 01

வள்ளுவர் பற்றி மூன்று விடயம் சொல்லவேண்டும்.
ஒன்று, கடவுள் வாழ்த்தில் தன் கடவுள் இன்னார் தான் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. அதில் கூறப்படும் வரைவிலக்கணங்கள், ஒரேநேரத்தில் சைவத்துக்கும் சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் பொருந்துவன தான். அவரே 'தன் இறைவன் இன்னார்' என்று வெளிப்படையாகக் கூற விரும்பாத...
Subscribe to:
Posts (Atom)