சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை

0 comments
கடந்த ஒருமாத காலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் மரபுவாதிகளைக் கொந்தளிக்கச் செய்யும் சர்ச்சைக்குரிய மூன்று தீர்ப்புகளை வழங்கியிருந்தது. மூன்றுமே பாலினம், பாலியல்  தொடர்பானவை. முதலாவது, ஒருபாலுறவு குற்றம் அல்ல. இரண்டாவது, திருமணத்துக்கு அப்பாலான கரவுத்தொடர்புகள் குற்றம் அல்ல. மூன்றாவது, சபரிமலைக்குள்...
மேலும் வாசிக்க »

இலங்கைத் தமிழ் அடையாளமும் சைவமும்

0 comments
இலங்கைத் தமிழரின் இன அடையாளத்தில் மதத்தின் பங்களிப்பு என்ன? இந்தத் தலைப்பிலான விவாதத்தை முன்பொருமுறை எங்கோ வாசித்த நினைவு. அதைத் தொகுத்து அப்போது நான் புரிந்துகொண்டது இது. இணைய விவாதங்களில் இப்போது சிறிது கூட நம்பிக்கை இல்லை என்ற நிலையிலும், இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் கருதி இங்கு இதைப்...
மேலும் வாசிக்க »

சின்னக்கலட்டி டெலே - ஓர் ஆணவம் அழிந்த கதை!

2 comments
பழைய இடச்சு இலங்கை வரைபடமொன்றில் கிழக்குக் கரையில் முனைப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் ஒன்று, Chinnacalatte delle. சொல்லிப்பார்த்தால் சின்னாகலட்டே டெல்லே என்றோ சின்னச்சலட்டே டெல்லே என்றோ ஒலித்தது. இன்னொரு இடச்சு வரைபடத்தில் அதே பெயரில் அமைந்திருந்த இடச்சுக் கோட்டை ஒன்றின் படம் சித்தரிக்கப்பட்டிருந்தது. 17ஆம்...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner