பொதுவாக இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றெழுத்துகளில் மூன்று விதமான குறைபாடுகள் இருப்பதுண்டு. ஒன்று, அது கருத்துவாதி ஒருவரால் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்படுவது. வரலாற்றாளர் தனது இனம் சார்ந்ததாக, அல்லது மொழி சார்ந்ததாக, அல்லது மதம் சார்ந்ததாக, சில முன்முடிவுகளை எடுத்துக்கொண்டு,அதை நிரூபிப்பதற்காக...
Browse » Home » Archives for January 2019
தைத்திருநாளும் தமிழுலகும்

வழக்கமாக தைப்பொங்கலன்று பேஸ்புக் வந்தாலே "சித்திரையா, தையா, எது தமிழர் புத்தாண்டு?" என்று, 'உலக தமிழ்ப்புத்தாண்டு பாதுகாவலர் சங்கம்' சார்பாக பொங்குவது தான் என் வழக்கம். இம்முறை அந்தச் 'சங்கம் முக்கியமில்லை; சாப்பாடு தான் முக்கியம்' என்ற சரித்திர முக்கியத்துவம் மிக்க முடிவை எடுத்திருப்பதால் ஒரு 'பொங்கல்'...
தினக்குரல் செவ்வி

"அலகிலா ஆடல் : சைவத்தின் கதை" என்ற உங்கள் நூலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. இந்தப் பெயர் பற்றியும் அதன் பொருத்தப்பாடு பற்றியும் கூற முடியுமா?
தமிழக எழுத்தாளர் ஜெயமோகன், சைவ சித்தாந்த முன்னோடியான ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை பற்றிய கட்டுரையொன்றில், சிவசக்தியின் முடிவிலா நடனம் எனும் சைவக் கோட்பாட்டை...
சபரிமலை சரித்திரம் - வரலாற்றில் ஐயப்பன் 01

சபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சூல்தகவு படைத்த பெண்களும் உள்நுழையலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த வியாழக்கிழமை (யனவரி 3) இரவு இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்நுழைந்ததை அடுத்து இந்தப் பதற்றம்...
Subscribe to:
Posts (Atom)