யாழ் புத்தகத் திருவிழா : நாலு விடயம் சொல்வேன்

0 comments
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு,இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அனுசரணையில், இம்முறை யாழ் புத்தகத் திருவிழா ஓகஸ்ற் 27 முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.அதில்...
மேலும் வாசிக்க »

கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு

0 comments
ஒரு கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டு.எப்போது என் கையில் வந்ததுஎன்று தெரியவில்லைகிழிந்திருக்கிறது என்றுகடைக்காரன் திருப்பித்தந்தான்.அவனிடம் தான் இறுதியாகபொருள் வாங்கியிருந்தேன்.அவனே தான் அதைஎனக்கு தந்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால் எப்படிஅத்தனை விரைவாகஅது கிழிந்திருப்பதை அறிந்தான்? அதை நினைவு கூர்வதற்குள்நெடுந்தொலைவு...
மேலும் வாசிக்க »

வெண்தேவதை ஒன்றும் சொல்லவில்லை

0 comments
தேவதைகளெல்லாம்அமுதம் அருந்த வேண்டும்என்ற வழமை இருந்தது.வெண்தேவதைஅமுதம் அருந்த ஆசைப்பட்டது.அது கருந்தேவதை ஒன்றைகையில் அமுதத்துடன் கண்டது.கருந்தேவதையும் வெண்தேவதையும்அமுதத்தைப் பரிமாறும் வழக்கம்முன்பு இருந்ததில்லை.'நான் இதைஇன்னொரு கருந்தேவதைக்கெனவைத்திருக்கிறேன்'என்றது கருந்தேவதை.வெண்தேவதை ஒன்றும்...
மேலும் வாசிக்க »

குரவை என்னும் ஆதியொலி

0 comments
குரவைச்சத்தம் கிழக்கிலங்கை மக்களோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. திருமணமா, நல்ல காரியங்களா, கோவில் திருவிழாக்களா, எல்லாமே குரவையொலியோடு ஆரம்பமாவதே இங்கு வழக்கம். இப்போது பெருமளவு அருகி விட்டாலும், இன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக குரவை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன்...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner