
படம்: ishafoundation.org“படம்பக்கா!”அழகன் கூப்பிட்டதற்கு அந்தப் பக்கம் பதிலே வரவில்லை.“அடேய் படம்பக்கா… உன்னைத் தான்!” “…………”அழகனுக்கு ஆத்திரம் வந்தது.“ சொந்தப் பெயரைக்கூட மறந்துவிட்டாயோ? உன்னைத் தான் அழைக்கிறேன் படம்பக்கா! பெயரைப் பார் படம்பக்கன் - குடம்பக்கன் என்று... ஒழுங்கான தாய் தகப்பன்...