
பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்துச் சொன்னால், அதற்கு 'நன்றி' என்று பதில் சொல்லாமல் போவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் சிலவேளைகளில் அப்படி வேண்டுமென்றே நடந்துகொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இருக்கிறது. நான் நன்றி சொல்லாமல் கடந்து செல்கின்ற பிறந்தநாள் வாழ்த்து இது தான். "hbd"
பிறந்தநாள்...