சாகாமம்

0 comments
சாகாமம் எங்கள் ஊரை அடுத்திருக்கும் கிராமம். போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாத, குறைந்தளவிலான மக்கள் வாழும் பின்தங்கிய கிராமம். ஆனால் அது இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவான இடம். மகாவம்சத்திலேயே பதிவாகி இருக்கிறது. சோழர் காவலரணாக. மகாவம்சத்தின் 58ஆம் அத்தியாயத்தில் விஜயபாகு சோழர்களை நோக்கிப்...
மேலும் வாசிக்க »

பிடியன்ன மென்னடை 02

3 comments
பிடியன்ன மென்னடை  01 கைலாசபுராணத்தை அடுத்து உருவான கோணேசர் கல்வெட்டும், திரிகோணாசலபுராணமும் 17 - 18ஆம் நூற்றாண்டில் உருவாகி இருக்க வேண்டும். கோணேசர் கல்வெட்டில் பாட்டு வடிவிலும், எழுத்து நடையிலும் சொல்லப்படும் செய்திகளைத் தொகுத்து இலக்கிய நயத்தோடு சொல்வது திரிகோணாசல புராணம். எனவே கோணேசர்...
மேலும் வாசிக்க »

கூத்து என்னும் மக்கள் கலை

0 comments
விநாயகபுரம் சிவன் கோவில் முன்றல் கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் திகதி. ஒரு தொலைபேசி அழைப்பு. "அண்ணா, வாற சனிக்கிழமை வினாயகபுரம் சிவன் கோவிலடில கூத்து வச்சிருக்கம். உங்கள அதிதியா போட்டிருக்கிறன். வருவிங்க தானே" என்று தொலைபேசியில் சொன்னவர் தங்கை விலோஜினி. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதியாண்டு...
மேலும் வாசிக்க »

உடுராஜமுகி

0 comments
ஒரு 18+ பதிவு. பிடியன்ன மென்னடை கட்டுரையில் 'உடுராஜமுகி' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2009,2010 காலத்தில் எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்த கைபேசி அழைப்போசைகளில் ஒன்று அது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து ஊர் திரும்பியிருந்த யாரோ ஒருவர் தன் மலையாள நண்பரிடமிருந்து அப்பாடலை...
மேலும் வாசிக்க »

பிடியன்ன மென்னடை 01

0 comments
திருக்கோணேச்சரப் பக்கம் போயிருக்கிறீர்களா? போகாவிட்டாலும் பரவாயில்லை. அது சம்பந்தமாக கேள்வி ஒன்று. திருக்கோணமலையில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், உமையையும் என்னென்ன பெயர்களைக் கொண்டு அழைக்கிறார்கள்? கொஞ்சம் யோசித்துவிட்டு பதினோராம் ஆண்டு படித்த சமய பாடத்தை ஞாபகப்படுத்தி “மாதுமை அம்பாள் உடனுறை...
மேலும் வாசிக்க »
 

Copyright © 2025 "து" | Credits: Free CSS Templates and BTDesigner